** மத்திய துணை ராணுவப்படை & டில்லி காவல் துறையில் சப் - இன்ஸ்பெக்டர் பணிகள்; காலியிடங்கள்: 1,330; Online: 2/4/2018 ** ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிகள்; காலியிடங்கள்: 83;  8/5/2018 ** ராணுவத்திற்கு பெரம்பலூரில் நேரடி ஆட்சேர்ப்பு; Online: 25/3/2018 ** நபார்டு வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜர் பணி; காலியிடங்கள்: 92; Online: 2/4/2018 ** UGC-NET தேர்வு - 2018; Online: 5/4/2018  ** ISRO -வில் டெக்னீஷியன் பணி; காலியிடங்கள்: 78; Online: 2/4/2018 ** தமிழக அரசில் அசிஸ்டென்ட் இன்ஜினியர் பணிகாலியிடங்கள்: 324; Online: 26/3/2018  ** CISF- ல் டிரைவர் பணி; காலியிடங்கள்: 447; Online: 19/3/2018 ** AIIMS -ல் நர்சிங் பட்டதாரிகளுக்கு வேலை; காலியிடங்கள்: 755; Online: 8/4/2018 **

Welcome to Employment Services

Showing 1 to 6 of 6 Education Details.

 • சர்க்கரை ஆலை தொழிற்நுட்ப படிப்புகள்


  Institution :

  National Sugar Institute


  Details :

  இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 4/5/2018


  Address :

  Director,National Sugar Institute,Kalyanpur,Kanpur - 208 017 • Ph.D./M.Phil. படிப்புகள்


  Institution :

  Central Institute of Psychiatry


  Details :

  A Grade சான்று அல்லது General Nursing and Midwifery -ல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 20/3/2018


  Address :

  Director,Central Institute of Psychiatry,Kanke,Ranchi - 834 006.(Jharkhand) • வன அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை


  Institution :

  Forest Research Institute


  Details :

  இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 6/4/2018


  Address :

  Registrar,FRI Deemed To Be University,Dehradun - 248 195 • மக்கள் தொகை அறிவியல் தொடர்பான படிப்புகள்


  Institution :

  International Institute for Population Sciences


  Details :

  BA/B.Sc. பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 21/3/2018


  Address :

  The Assistant Registrar(Academic),International Institute for Population Sciences,Govandi Station Road,Deonar,Mumbai - 400 088 • B.Ed. படிப்பில் மாணவர் சேர்க்கை


  Institution :

  Bharathiar University


  Details :

  இளநிலை/முதுநிலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 30/4/2018


  Address :

  The Director,School of Distance Education,Bharathiar University,Coimbatore - 641 046 • பழங்கால பொருட்கள் பாதுகாப்பு தொழிற்பயிற்சி


  Institution :

  NRLC - Training Institute 


  Details :

  இளநிலை/முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 7/5/2018


  Address :

  The Training Co-ordinator,NRLC - Training Institute,Sahara Estate Road,Sector G,Jankipuram,Lucknow - 226 021 1