** தமிழக அரசில் காவலர் & தீயணைப்பு வீரர் பணிகள்; காலியிடங்கள்: 6,140; Online: 27/1/2018 ** ரயில்வேயில் அப்ரண்டிஸ் பயிற்சி; காலியிடங்கள்: 3,162; Online:  27/1/2018 ** AIIMS -ல் ஸ்டாப் நர்ஸ் பணி; காலியிடங்கள்: 700; Online: 11/2/2018 ** கனரா வங்கியில் புரபேஷனரி ஆபீசர் பணி; காலியிடங்கள்: 450; Online: 31/1/2018 ** முப்படை அதிகாரிப் பணிக்கான UPSC - NDA தேர்வு; காலியிடங்கள்: 415; Online: 5/2/2018  ** ராணுவத்தில் அதிகாரிப் பணி; காலியிடங்கள்: 191; 15/2/2018 ** புதுச்சேரியில் ராணுவத்திற்கு நேரடி ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது3/2/2018 - 12/2/2018 ** SBI வங்கியில் மேனேஜர் பணி; காலியிடங்கள்: 121; Online: 4/2/2018 ** CISF -ல் விளையாட்டு வீரர்களுக்கு வேலை; காலியிடங்கள்: 118;  25/1/2018 **

Welcome to Employment Services

Showing 21 to 30 of 37 Jobs.

 • இந்திய உணவுக் கழகத்தில் வாட்ச்மேன் வேலை


  No of Vacancy :

  107


  Qualification :

  8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்


  Description :

  எழுத்துத் தேர்வு,உடற்திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


  Last Date :

  Online: 29/1/2018


 • டில்லி உயர் நீதிமன்றத்தில் வேலை


  No of Vacancy :

  50


  Qualification :

  வழக்கறிஞராக பணிபுரிந்து கொண்டிருக்க வேண்டும் அல்லது சட்டப் படிப்பை முடித்து பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்


  Description :

  Delhi Judicial Service Examination - 2017 தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


  Last Date :

  Online: 31/1/2018 - 15/2/2018


 • SBI -ல் டெபுடி மேனேஜர் பணிகள்


  No of Vacancy :

  50


  Qualification :

  Chartered Accountant முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்


  Description :

  ஆன்லைன் எழுத்துத் தேர்வு,குழு விவாதம் மற்றும் நேர்முகத்  தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


  Last Date :

  Online: 28/1/2018


 • பேஷன் டெக்னாலஜி கல்லூரியில் பேராசிரியர் பணிகள்


  No of Vacancy :

  40


  Qualification :

  M.Arch./MFA/ME/M.Tech./MS/MCA/MCM பட்டம் பெற்றிருக்க வேண்டும்


  Description :

  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


  Last Date :

  Online: 22/1/2018


 • விலங்கியல் ஆய்வு மையத்தில் JRF பணி


  No of Vacancy :

  20


  Qualification :

  Zoology/Life Sciences/Biological Sciences பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்


  Description :

  நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


  Last Date :

  28/1/2018


 • ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி


  No of Vacancy :

  90


  Qualification :

  UGC விதிமுறைப்படி கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்


  Description :

  நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


  Last Date :

  Online: 29/1/2018


 • இந்திய உணவுக் கழகத்தில் வாட்ச்மேன் வேலை


  No of Vacancy :

  62


  Qualification :

  8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்


  Description :

  எழுத்துத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


  Last Date :

  Online: 25/1/2018


 • டில்லி கல்வித்துறையில் ஆசிரியர் பணி


  No of Vacancy :

  9,232


  Qualification :

  மத்திய அரசு விதிமுறைப்படி கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்


  Description :

  எழுத்துத் தேர்வு,ஸ்கில்டு தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


  Last Date :

  Online: 31/1/2018


 • திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிகள்


  No of Vacancy :

  66


  Qualification :

  UGC விதிமுறைப்படி கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்


  Description :

  நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


  Last Date :

  22/1/2018


 • ITBP -ல் கான்ஸ்டபிள் வேலை


  No of Vacancy :

  241


  Qualification :

  10/+2 தேர்ச்சியுடன் ITI முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்


  Description :

  எழுத்துத் தேர்வு,உடற்தகுதி,உடற்திறன் தேர்வு,ஸ்கில்டு தேர்வு,மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


  Last Date :

  Online: 31/1/2018


1234