** மத்திய துணை ராணுவப்படை & டில்லி காவல் துறையில் சப் - இன்ஸ்பெக்டர் பணிகள்; காலியிடங்கள்: 1,330; Online: 2/4/2018 ** ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிகள்; காலியிடங்கள்: 83;  8/5/2018 ** ராணுவத்திற்கு பெரம்பலூரில் நேரடி ஆட்சேர்ப்பு; Online: 25/3/2018 ** நபார்டு வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜர் பணி; காலியிடங்கள்: 92; Online: 2/4/2018 ** UGC-NET தேர்வு - 2018; Online: 5/4/2018  ** ISRO -வில் டெக்னீஷியன் பணி; காலியிடங்கள்: 78; Online: 2/4/2018 ** தமிழக அரசில் அசிஸ்டென்ட் இன்ஜினியர் பணிகாலியிடங்கள்: 324; Online: 26/3/2018  ** CISF- ல் டிரைவர் பணி; காலியிடங்கள்: 447; Online: 19/3/2018 ** AIIMS -ல் நர்சிங் பட்டதாரிகளுக்கு வேலை; காலியிடங்கள்: 755; Online: 8/4/2018 **

Welcome to Employment Services

Showing 11 to 20 of 28 Jobs.

 • பாலக்காடு IIT -ல் வேலை


  No of Vacancy :

  34


  Qualification :

  BE/B.Tech./M.Sc./MCA/ME/M.Tech.  பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்


  Description :

  நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


  Last Date :

  Online: 11/4/2018


 • ISRO -வில் சயின்டிஸ்ட் & இன்ஜினியர் பணி


  No of Vacancy :

  25


  Qualification :

  M.Sc./BE/B.Tech./ME/M.Tech./MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்


  Description :

  நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


  Last Date :

  Online: 23/3/2018


 • கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி


  No of Vacancy :

  63


  Qualification :

  10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும். மேலும் சைக்கிள் ஓட்ட மற்றும் கால்நடைகளை கையாள தெரிந்திருக்க வேண்டும்


  Description :

  நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


  Last Date :

  31/3/2018


 • ராணுவத்தில் வேலை


  No of Vacancy :

  23


  Qualification :

  10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்


  Description :

  எழுத்துத் தேர்வு,டிரேடு தேர்வு,உடற்தகுதி,உடற்திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


  Last Date :

  30/3/2018


 • தமிழக அரசில் வேலை


  No of Vacancy :

  25


  Qualification :

  +2 தேர்ச்சியுடன் Radiotherapy Technology பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்


  Description :

  கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


  Last Date :

  Online: 26/3/2018


 • இன்ஜினீயரிங் ரிசர்ச் மையத்தில் வேலை


  No of Vacancy :

  15


  Qualification :

  MBA/B.Sc./BE/B.Tech. பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்


  Description :

  எழுத்துத் தேர்வு,டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


  Last Date :

  2/4/2018


 • ராணுவக் குடியிருப்பில் பல்வேறு பணிகள்


  No of Vacancy :

  77


  Qualification :

  BA/B.Sc. பட்டம் பெற்று B.Ed. முடித்திருக்க வேண்டும்


  Description :

  எழுத்துத் தேர்வு மற்றும் ஸ்கில்டு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


  Last Date :

  Online: 7/4/2018


 • BHEL -ல் அப்ரண்டிஸ் பயிற்சி


  No of Vacancy :

  918


  Qualification :

  10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI முடித்து NTC சான்று பெற்றிருக்க வேண்டும்


  Description :

  கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் 


  Last Date :

  Online: 20/3/2018


 • வெளிநாடுகளில் உயர்கல்வி பயில உதவித்தொகை


  No of Vacancy :

  100


  Qualification :

  இளநிலை/முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்


  Description :

  கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் ஆராய்ச்சி பணி அனுபவம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


  Last Date :

  31/3/2018


 • போபால் AIIMS -ல் துணை மருத்துவ பணிகள்


  No of Vacancy :

  11


  Qualification :

  MD/MHA/MS பட்டம் பெற்று இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் 


  Description :

  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


  Last Date :

  Online: 1/4/2018


123