** கூடங்குளம் அணுமின் கழகத்தில் டெக்னீஷியன் பணி; காலியிடங்கள்: 179; 21/5/2018 ** கான்பூர் IIT-ல் வேலை; காலியிடங்கள்: 77; Online: 19/6/2018 ** South Indian வங்கியில் புரபேஷனரி ஆபீசர் பணி; காலியிடங்கள்: 150; Online: 25/5/2018 ** தமிழக அரசில் விவசாய அதிகாரிப் பணி; காலியிடங்கள்: 192; Online: 2/6/2018 ** மத்திய துணை ராணுவப் படையில் அசிஸ்டென்ட் கமாண்டன்ட் பணி; காலியிடங்கள்: 398; Online: 21/5/2018  ** கல்பாக்கம் அணுசக்தி கழகத்தில் வேலை; காலியிடங்கள்: 248; Online: 17/6/2018 ** AIIMS -ல் மருத்துவர் பணிகாலியிடங்கள்: 148; Online: 4/6/2018  ** விமானப்படையில் குரூப் 'C' பணி; காலியிடங்கள்: 79; 1/6/2018 ** பரோடா வங்கியில் வேலை; காலியிடங்கள்: 590; 25/5/2018 **

Welcome to Employment Services

Showing 1 to 10 of 35 Jobs.

 •  இரும்பு எஃகு ஆலையில் பல்வேறு பணிகள்


  No of Vacancy :

  34


  Qualification :

  இளநிலை/முதுநிலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்


  Description :

  ஆன்லைன் எழுத்துத் தேர்வு,குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


  Last Date :

  Online: 27/5/2018


 • DRDO -வில் சைன்டிஸ்ட் பணி 


  No of Vacancy :

  41


  Qualification :

  BE/B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்


  Description :

  GATE தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


  Last Date :

  Online: 30/5/2018


 • தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் சீனியர் ஆபீசர் பணி


  No of Vacancy :

  43


  Qualification :

  CA/ICWA/MBA/BE/B.Tech./AMIE பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்


  Description :

  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


  Last Date :

  Online: 2/6/2018


 • கெமிக்கல் & உர தொழிற்சாலையில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி வேலை


  No of Vacancy :

  25


  Qualification :

  BE/B.Tech./B.Sc.(Engg.) பட்டம் பெற்றிருக்க வேண்டும்


  Description :

  GATE - 2018 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


  Last Date :

  Online: 12/6/2018


 • தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் வேலை


  No of Vacancy :

  23


  Qualification :

  5-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்


  Description :

  நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


  Last Date :

  28/5/2018


 • ராணுவ ஆயுத தொழிற்சாலையில் குரூப் 'C' பணிகள் 


  No of Vacancy :

  18


  Qualification :

  10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்


  Description :

  எழுத்துத் தேர்வு,ஸ்கில்டு தேர்வு,உடற்தகுதி,உடற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


  Last Date :

  5/6/2018


 • South Indian வங்கியில் வேலை


  No of Vacancy :

  16


  Qualification :

  LLB/BE/B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்


  Description :

  ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


  Last Date :

  Online: 27/5/2018


 • லைப்சயின்ஸ் படித்தவர்களுக்கு சயின்டிஸ்ட் பணி


  No of Vacancy :

  19


  Qualification :

  M.V.Sc./B.Tech./M.Sc./Ph.D. பட்டம் பெற்றிருக்க வேண்டும்


  Description :

  கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள்,பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


  Last Date :

  8/6/2018


 • IIT -ல் ஆபீசர் பணிகள்


  No of Vacancy :

  24


  Qualification :

  இளநிலை/முதுநிலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்


  Description :

  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


  Last Date :

  Online: 31/5/2018


 • உரத் தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பயிற்சி


  No of Vacancy :

  17


  Qualification :

  10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் ITI முடித்திருக்க வேண்டும்


  Description :

  கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்


  Last Date :

  Online: 6/6/2018


1234